shadow

இலங்கை மற்றும் ஜிம்பாவே கிரிக்கெட் அணிகளுக்கு இடையே ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் இலங்கை அணியின் சனகா 102 ரன்கள் எடுத்த போதிலும் அந்த அணியை ஜிம்பாவே வீழ்த்தியது

நேற்றைய போட்டியில் ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்து 8 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் குவித்த நிலையில் இலங்கை அணி 280 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று உள்ள நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜனவரி 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது.