சென்னையில் இளம் நடிகை தற்கொலை: உடன் தங்கியிருந்த வாலிபர் எங்கே?

சென்னையில் 23 வயது இளம் நடிகைக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

23வயது பத்மஜா என்ற துணை நடிகை திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் கணவரிடம் இருந்து பிரிந்து சென்னை திருவொற்றியூரில் வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் அவர்களை வீட்டிற்கு அவ்வப்போது இளம் வாலிபர் ஒருவர் வந்து சென்றதாக தெரிகிறது இதனை அடுத்து வீட்டின் உரிமையாளர் கண்டிக்கவே மறுநாள் திடீரென நடிகை தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது

இந்த தற்கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர் அவருடன் தங்கியிருந்த வாலிபர் யார்? அவர் எங்கே? என்பது குறித்த விசாரணையும் நடைபெற்று வருகிறது

Leave a Reply