தமிழக அணியில் இருந்து நடராஜன் நீக்கப்பட்டது ஏன்?

விஜய் ஹசாரே கோப்பைக்கான தமிழக அணி இன்று அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் நடராஜன் நீக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சமீபத்தில் தமிழக அணி முஷ்டாக் அலி கோப்பையை வென்றது என்பதும் தொடரில் நடராஜன் சரியாக பந்துவீசாததால் அவர் நடராஜன் நீக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் தினேஷ் கார்த்திக் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் தமிழக அணியில் மீண்டும் இடம் பெற்றுள்ளனர்

விஜய் ஹசாரே கோப்பைக்கான தமிழக அணியின் முழு விவரம் பின்வருமாறு

என் ஜெகதீசன், தினேஷ் கார்த்திக், ஹரி நிசாந்த், ஷாருக் கான், ஷாய் கிஷோர், முருகன் அஸ்வின், சந்தீப் வாரியர், வாஷிங்டன் சுந்தர், எம் சித்தார்த், சாய் சுதர்ஸன், கங்கா ஸ்ரீதர் ராஜூ, எம். முகமதது, ஜே.கவுசிக், பி.சரவணகுமார், எல். சூர்யபிரகாஷ், பாபா இந்திரஜித், ஆர் சஞ்சய் யாதவ், எம் கவுசிக் காந்தி, ஆர் சிலம்பரசன்.