shadow

இன்று சர்வதேச யோகா தினம்

நாடு முழுவதும் 75 நகரங்களில் பிரமாண்ட யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம், மைசூரு அரண்மனையில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.