shadow

யோகா அமைதியை தருகிறது – பிரதமர் மோடி உரை

மனதையும், உடலையும் சீராக வைத்திருக்க யோகா உதவுகிறது.

ஒட்டுமொத்த உலகிற்கும் யோகா அமைதியை தருவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.