shadow

முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார் யஷ்வந்த் சின்ஹா

குடியரசு தலைவர் தேர்தல் எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார்.

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோருகிறார்.