யாஷிகாவுடன் டேட்டிங் செல்லும் பிரபல நடிகர்? பரபரப்பு தகவல்

கவர்ச்சி நடிகை யாஷிகா ஆனந்த், பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த பின்னரும் அவர் தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களால் பிரபலம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பிரபல குணசித்திர நடிகர் தம்பி ராமையாவின் மகனுடன் யாஷிகா டேட்டிங் செல்லும் புகைப்படங்கள் இண்டர்நெட்டில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

உண்மையில் இவர்கள் டேட்டிங் சென்றார்களா? அல்லது காதலிக்கிறார்களா? அல்லது திரைப் படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படமா? என்பது என்று தெரியவில்லை இருப்பினும் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது மட்டும் உண்மை. இதுகுறித்து விரைவில் இருவரும் விளக்கம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply