ஜீரோவுக்கும் கீழே மைனஸ்க்கு போன கச்சா எண்ணெய் விலை: அதிர்ச்சி தகவல்

ஜீரோவுக்கும் கீழே மைனஸ்க்கு போன கச்சா எண்ணெய் விலை: அதிர்ச்சி தகவல்

கச்சா எண்ணெய் வரலாற்றில் இதுவரை ஜீரோவுக்கும் கீழே மைனஸில் அதன் விலை இருந்ததே கிடையாது. தற்போது கிட்டத்தட்ட உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் ஓடவில்லை என்பதால் கச்சா எண்ணெய்யின் தேவையில்லாமல் உள்ளது

இதனால் கடந்த சில வாரங்களாகவே கச்சா எண்ணெய் விலை படுவீழ்ச்சி அடைந்த நிலையில் தற்போது முதல்முறையாக வெஸ்ட் டெக்ஸாஸ் இண்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் விலை இன்று 0 டாலருக்கும் கீழே அதாவது -$40.32 ஆக இருந்தது. இது 321% சரிவு ஆகும்.

இதற்கு முன்னர் வரலாற்றில் இப்படி ஒரு மோசமான விலையை WTI கச்சா எண்ணெய் சந்தித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply