இந்தியாவில் எவ்வளவு?

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,07,93,417ஆக உயர்ந்துள்ளதால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,18,046 ஆக உயர்ந்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 59,30,148ஆக உயர்வு என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 27,78,500ஆக உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 605,220 என்பதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17,848 என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *