டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்: மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்: மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு

உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இந்தியா உள்பட பல அணிகள் வீரர்கள் குறித்த விவரங்கள் வ் எளியான நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் அறிவிப்புவெளியாகியுள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களின் முழு விவரங்கள் இதோ

நிக்கோலஸ் பூரன் (கேட்ச்), ரோவ்மேன் பவல், யானிக் கரியா, ஜான்சன் சார்லஸ், ஷெல்டன் காட்ரெல், ஷிம்ரோன் ஹெட்மியர், ஜேசன் ஹோல்டர், அகேல் ஹொசைன், அல்சாரி ஜோசப், பிராண்டன் கிங், எவின் லூயிஸ், கைல் மேயர்ஸ், ஓபேட் மெக்காய், ரெய்மோன், ரெய்மான் ஒடியன் ஸ்மித்.