நான்காவது உலக கோப்பை கபடி போட்டி பஞ்சாப்பில் நடந்து வருகிறது. ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த ஆட்டத்தில்  நடப்பு சாம்பியன் இந்திய அணி 50–32 என்ற புள்ளி கணக்கில் அர்ஜென்டினாவை தோற்கடித்து 4–வது வெற்றியை பெற்றது.இதன் மூலம்  இந்திய அணி  அரை இறுதிக்கு தகுதிபெற்றது.
பெண்கள் பிரிவில் இந்திய அணி 59–15 என்ற புள்ளி கணக்கில் அமெரிக்காவை வென்றது.  3–வது வெற்றியை பெற்ற இந்திய பெண்கள் அணியும் அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

Leave a Reply