மகளிர் டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா

மகளிர் டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா

உலககோப்பை மகளிருக்கான டி20 போட்டியின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில் இன்றைய இறுதி ஆட்டத்தின் டாஸ் சற்றுமுன் போடப்பட்டது

ஆஸ்திரேலிய கேப்டன் டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இந்த நிலையில் இன்னும் சற்று நேரத்தில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது என்பதும் இந்திய அணி பந்துவீச்சை தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்றைய போட்டியில் விளையாடும் இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணி வீராங்கனைகள் குறித்த தகவலைப் பார்ப்போம்

இந்தியா: சஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, கெளர், ரோட்ரிகஸ், தீப்தி ஷர்மா, தன்யா பாட்டியா, வேதா கிருஷ்ணமூர்த்தி, ஷிகா பாண்டே, ராதா யாதவ், பூனம் யாதவ், ராஜேஸ்வரி கெய்க்வாட்

ஆஸ்திரேலியா: அல்சா ஹீலே, பெத் மூனே, மெக் லானிங், கார்டனர், ராச்செல் ஹெய்ன்ஸ், சோஃபி மோலினூக்ஸ், நிக்கோலா கேர்ரி, டெலிசா கிம்மின்ஸ், ஜார்ஜியா வார்ரேஹாம், மேகன் ஸ்கட்,

Leave a Reply

Your email address will not be published.