கடந்த வாரம் சம்சங் நிறுவனம் உலகின் மிகப்பெரியதும் 110 அங்குல அளவுடையதுமான தொலைக்காட்சியினை அறிமுகம் செய்திருந்தது.
இந்நிலையில் Vizio எனும் நிறுவனம் சம்சங் நிறுவனத்திற்கு சவால் விடும் வகையில் 120 அங்குல அளவுடைய அல்ட்ரா HD தொலைக்காட்சியினை அறிமுகம் செய்து வைத்துள்ளது.
Quad Core GPU மற்றும் Dual Core Processor ஆகியவற்றினைக் கொண்டு உருவாக்கப்பட்ட இத்தொலைக்காட்சியானது உலக சந்தையில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Leave a Reply
You must be logged in to post a comment.