உலகக்கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் மகளிர் அணிக்கு இன்று வெற்றி கிடைக்குமா?

உலக கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெற்று வருகிறது

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் தென்னாபிரிக்க அணி 40.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது