shadow

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்ததது.

இதனை அடுத்து நியூசிலாந்து அணி தற்போது பேட்டிங் செய்து வரும் நிலையில் நியூசிலாந்து அணி சற்று முன் வரை 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்துள்ளது