shadow

உலகக்கோப்பை ஹாக்கி இன்று முதல் தொடக்கம்: இந்தியாவின் முதல் போட்டி யாருடன்?

உலக கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டுக்கான கோப்பை இன்று தொடங்குகிறது.

இதில் இந்தியா உட்பட மற்றும் 16 அணிகள் மோதுவதாகவும் இன்று தொடங்கும் இந்த போட்டிகள் ஜனவரி 29 வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியை தனது முதல் போட்டியில் ஸ்பெயின் நாட்டை எதிர்கொள்கிறது. இந்தியா உலகக் கோப்பையை வென்று கிட்டத்தட்ட 37 வருடம் ஆகிவிட்ட நிலையில் மீண்டும் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது