உலகக்கோப்பை கால்பந்து போட்டி: இங்கிலாந்து அபார வெற்றி!

உலகக்கோப்பை கால்பந்து போட்டி: இங்கிலாந்து அபார வெற்றி!

கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று இன்று நான்கு போட்டிகள் நடைபெறுகின்றன

இன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் அணிகள் மோதிய நிலையில் இங்கிலாந்து 3 கோல் போட்டு அபாரமாக வெற்றி பெற்றது.

அடுத்த போட்டியில் அமெரிக்கா மற்றும் ஈரான் அணிகள் மோதிய நிலையில் அமெரிக்கா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது

இன்று பிரான்ஸ் மற்றும் துனிஷியா, ஆஸ்திரேலியா மற்றும் டென்மார்க் ஆகிய அணிகளுக்கும் இடையிலான போட்டி நடைபெற உள்ளது