shadow

கடந்த சில நாட்களாக உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது.

இன்று இறுதி போட்டி நடைபெற உள்ள நிலையில் அதில் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன.

இந்த நிலையில் நேற்று 3ஆம் இடத்திற்கு உரிய போட்டியில் குரோஷியா மற்றும் மொரோக்கோ அணிகள் மோதின. இந்த போட்டியில் குரோஷியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இதனையடுத்து குரோஷிய மூன்றாம் இடத்தையும் மொரோக்கோ நான்காவது இடத்தையும் பிடித்தது.