shadow

3ஆம் கிடைத்த குரோஷிய அணிக்கு இத்தனை கோடி பரிசா?

உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று இறுதி போட்டி நடைபெற உள்ளது

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு அரையிறுதிப் போட்டியில் மொரோக்கோ மற்றும் குரோஷியா ஆகிய அணிகள் மோதிய நிலையில் இந்த போட்டியில் மொரோக்கோ அணியை வீழ்த்தி குரோஷியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் மூன்றாம் இடத்தைப் பெற்ற குரோஷியா அணிக்கு 225 கோடி ரூபாய் பரிசும் 4ஆம் இடம் பெற்ற மொரோக்கோ அணிக்கு 205 கோடி ரூபாய் பரிசும் வழங்கப்பட்டுள்ளது