உலகக்கோப்பை கால்பந்து தொடர்: பிரேசில் – சுவிட்சர்லாந்து இன்று மோதல்

உலகக்கோப்பை கால்பந்து தொடர்: பிரேசில் – சுவிட்சர்லாந்து இன்று மோதல்

உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று நான்கு போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த போட்டிகள் குறித்த விபரங்கள் இதோ:

1. ஸ்பெயின் – ஜெர்மனி

2. கேமரூன் – செர்பியா

3. தென்கொரியா – கானா

4. பிரேசில் – சுவிட்சர்லாந்து

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற நான்கு போட்டிகளில் அர்ஜென்டினா, கோஸ்டாரிகா, மொரோக்கா மற்றும் குரோஷியா ஆகிய 4 அணிகள் அபாரமாக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.