உலக கோப்பை கால்பந்து போட்டி: 4 அணிகள் காலிறுதிக்கு தகுதி!

உலக கோப்பை கால்பந்து போட்டி: 4 அணிகள் காலிறுதிக்கு தகுதி!

உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் 4 அணிகள் காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன

1. இங்கிலாந்து

2. அர்ஜென்டினா

3. நெதர்லாந்து

4. பிரான்ஸ் ஆகிய நாடுகள்

இன்று ஜப்பான் மற்றும் குரோஷிய அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணியும், ஸ்பெயின் மற்றும் மொரோக்கோ அணிகளுக்கிடையேயான போட்டியில் வெற்றி பெறும் காலிறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் டிசம்பர் 14ஆம் தேதி அரையிறுதிப் போட்டியில் டிசம்பர் 17ஆம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெறும்