டி20 உலகக் கோப்பை 2022 அட்டவணை: முதல் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான்

2022ஆம் ஆண்டு உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் இந்த தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதுகிறது. இந்தியா போட்டிகளின் அட்டவணை விபரம்:

23 அக்டோபர்: இந்தியா vs பாகிஸ்தான் (மெல்பேர்ன்)

27 அக்டோபர்: இந்தியா vs ஏ2(சிட்னி)

30 அக்டோபர்: இந்தியா vs தென்னாப்பிரிக்கா(பெர்த்)

2 நவம்பர்: இந்தியா vs பங்களாதேஷ்(பெர்த்)

6 நவம்பர்: இந்தியா vs பி 1 (மெல்பேர்ன்)

நவம்பர் 9ஆம் தேதி முதல் அரையிறுதி

நவம்பர் 10ஆம் தேதி இரண்டாவது அரையிறுதி

நவம்பர் 13ஆம் தேதி இறுதிப்போட்டி