உலகின் அதிக செலவாகும் நகரம் எது? பரபரப்பு தகவல்

உலகின் அதிக செலவாகும் நகரம் எது? பரபரப்பு தகவல்

உலகிலேயே மக்கள் வசிக்க அதிக செலவாகும் நகரம் எது என்பது குறித்த கருத்துக் கணிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

சிங்கப்பூர் மற்றும் நியூயார்க் ஆகிய நகரங்களில் தான் அதிக செலவாகும் நகரம் என்று கணிக்கப்பட்டுள்ளது

மேலும் உலகிலேயே குறைவாக செலவாகும் சிரியாவின் டமாஸ்கஸ் மற்றும் லிபியாவின் திரிபோலி ஆகிய நகரங்கள் உள்ளன

சிங்கப்பூர் இந்த பட்டியலில் முதலிடத்தை பிடிப்பது இது எட்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.