அதிர்ச்சி தகவல்

உலகளவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 2.18 கோடியாக அதிகரிப்பு என்பதும், குணமடைந்தோர் எண்னிக்கை 1.45 கோடியாக உயர்வு என்பதும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 7.72 லட்சமாக அதிகரிப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது

அமெரிக்காவில் மேலும் 36,811 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், பாதிப்பு எண்ணிக்கை 55.66 லட்சமாக அதிகரிப்பு

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் மேலும் 522 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 1.73 லட்சமாக உயர்வு

பிரேசிலில் ஒரே நாளில் 22,365 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், பாதிப்பு எண்ணிக்கை 33.40 லட்சமாக அதிகரிப்பு. பிரேசிலில் கொரோனா தொற்றால் மேலும் 582 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 1.07 லட்சமாக உயர்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *