மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: அரையிறுதியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி!

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டியில் அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்தது.

இதனை அடுத்து 306 என்ற இலக்கை நோக்கி விளையாடிய மேற்கு இந்திய தீவுகள் அணி 37 ஓவர்களில் 148 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.