சென்னை உயர்நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு!

chennai-high-court

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக என்.மாலா மற்றும் எஸ்.சௌந்தர் ஆகியோரை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

6 வழக்கறிஞர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் 2 பேர் மட்டுமே நியமனம் செய்யப்பட்டுள்ளது.

2 நீதிபதிகள் நியமனம் மூலம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 61ஆக அதிகரிப்பு!

நீதிபதிகள் காலியிடங்கள் 14ஆக குறைகிறது; பெண் நீதிபதிகள் எண்ணிக்கை 13ஆக அதிகரிக்கிறது