கள்ளக்காதலில் ஈடுபட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்த பின் பிரம்படி தண்டனை

கள்ளக்காதலில் ஈடுபட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்த பின் பிரம்படி தண்டனை

1இஸ்லாம் சட்டத்தை பின்பற்றி வரும் இந்தோனேசியா நாட்டில் கள்ளகாதலில் ஈடுபட்ட 7 ஆண்கள் மற்றும் 6 பெண்களுக்கு பொதுமக்கள் முன்னிலையில், கதற கதற பிரம்படி கடந்த சில நாட்களுக்கு முன் கொடுக்கப்பட்டது. இவர்களில் ஒரு இளம்பெண் கர்ப்பமாக இருந்ததால் அவருக்கு குழந்தை பிறந்த பின்னர் தண்டனை வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது. இதன்படி அந்த பெண்ணுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்த நிலையில் நேற்று பொதுமக்கள் முன்னிலையில், அவர் கதற கதற பிரம்பால் அடிக்கும் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்தோனேசியாவின் ஷரியா சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி தம்பதிகள் அல்லாத ஆண், பெண் நெருங்கி பழகுவது, தொடுவது, கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது போன்ற செய்கைகளில் ஈடுபடக் கூடாது.

ஆனால் இந்த சட்டத்தை அந்நாட்டில் வசிப்பவர்கள் அடிக்கடி மீறி வருவதால் தண்டனை கடுமையாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.  ஆனால் இப்பகுதியில் இந்த விதியை மீறியதாக 21 வயது முதல் 30 வயது

Leave a Reply