தவறான ரயிலில் ஏறிவிட்டதால் ஓடும் ரயில் இருந்து குதித்த தாய், மகன்கள்: அதிர்ச்சி வீடியோ

தவறான ரயிலில் ஏறிவிட்டதால் ஓடும் ரயில் இருந்து குதித்த தாய், மகன்கள்: அதிர்ச்சி வீடியோ

தவறான ரயிலில் ஏறி விட்டதை அறிந்த பெண் தாய் மற்றும் அவரது இரண்டு மகன்கள் அடுத்தடுத்து ஓடும் ரயிலில் இருந்து குதித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது

உஜ்ஜயின் என்ற பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 2 குழந்தைகளுடன் சொந்த ஊர் செல்ல ரயில் ஏறினார்

ரயிலேறி ரயில் கிளம்பும் போதுதான் தாங்கள் தவறான ரயிலில் ஏறி விட்டதை அறிந்தனர்.இதனை அடுத்து உடனடியாக தனது இரண்டு குழந்தைகளையும் ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வெளியே வீசியதோடு, அவரும் ஓடும் ரயிலில் இருந்து குதித்தார்.

ரயில் பிளாட்பாரத்தில் இருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் மூவரையும் காப்பாற்றினார் இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக விடுகிறது