என்ன செய்ய போகிறது திமுக?

புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் நாளை முதல் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 12 மணி நேரம் மதுக்கடைகள் திறந்திருக்கும் என புதுவை அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த திமுக, கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலத்தில் மதுக்கடைகளை திறப்பதை எதிர்க்குமா?

தமிழகத்தில் மதுக் கடைகள் திறக்க கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி பக்கம் பக்கமாக அறிக்கை விட்டாரே? இப்போது என்ன செய்ய போகிறார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Leave a Reply