8 வருடம் கழித்து கணவர் ஒரு பெண் என கண்டுபிடித்த மனைவி: அதிர்ச்சி தகவல்

8 வருடம் கழித்து கணவர் ஒரு பெண் என கண்டுபிடித்த மனைவி: அதிர்ச்சி தகவல்

எட்டு வருட கழித்து தனது கணவர் ஒரு பெண் என கண்டுபிடித்து காவல்துறையில் அவரது மனைவி புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரும் பெண் என்றும், அவரது ஆணுறுப்பு நீக்கப்பட்டு பெண்ணாக மாறியுள்ளார் என்றும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

கடந்து சில ஆண்டுகளுக்கு தனது கணவர் தனது ஆணுறுப்புகளை அகற்றிவிட்டு பெண்ணாக மாறியிருப்பதாகவும் இந்த தகவலை தன்னிடம் இருந்து மறைத்துவிட்டார் என்றும் அவர் தனது புகாரில் கூறியுள்ளார் இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது