இரண்டாவது டி20 போட்டி: மே.இ.தீவுகள் அபார வெற்றி

இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் நாடுகளுக்கு இடையே நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து 171 என்ற இலக்கை நோக்கி விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 18.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது

சிம்மன்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளது என்பதும் வரும் 11ஆம் தேதி நடைபெறும் அடுத்த போட்டியில் வெல்லும் அணியே இந்த தொடரில் தொடரை வெல்லும் என்பதும் குறிப்பிடத்தக்கது
ஸ்கோர் விபரம்

இந்திய அணி: 170/3 20 ஓவர்கள்

ஷிவம் டூபே: 54
ரிஷப் பண்ட்: 33
விராத் கோஹ்லி: 19
ரோஹித் சர்மா: 15

மே.இ.தீவுகள் அணி: 173/2 18.3 ஓவர்கள்

சிம்மன்ஸ்: 67
லீவிஸ்: 40
பூரன்: 38
ஹெட்மயர்: 23

Leave a Reply