டி-ஷர்ட் அணிவது ஏன்? ராகுல் காந்தி விளக்கம்

டி-ஷர்ட் அணிவது ஏன்? ராகுல் காந்தி விளக்கம்

கடும் குளிரிலும் டி-ஷர்ட் அணிந்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நடை யாத்திரை செய்து கொண்டிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் இந்திய ஒற்றுமை பயணம் மேற்கண்ட போது மூன்று ஏழை சிறுமிகள் கந்தலான ஆடை அணிந்த போது என்னிடம் ஓடி வந்தனர் என்றும் நான் அவர்களை தொட்ட போது குளிரில் நடுங்கிக் கொண்டிருந்ததே உணர்ந்தேன் என்றும் கூறிய ராகுல் காந்தி நானும் அப்படி குளிரில் நடுங்கும் வரை டிசர்ட் மட்டுமே அணிவேன் என்று அந்த நாளில் முடிவை எடுத்தேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

டீசர்ட் மூலமாக நான் அந்த வலியை வெளிப்படுத்துகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்