எனக்கு அதை சொல்ல அதிகாரமில்லை:

விஜய்சேதுபதி பட இயக்குனர்

பிரபல இயக்குனர் சீனுராமசாமி இயக்கிய ‘மாமனிதன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் பெரும்பாலும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்த நிலையில் இந்த படம் குறித்து இயக்குனர் சீனுராமசாமி தனது டுவிட்டரில், ‘மாமனிதன் திரைப்படத்தில் நான்கு பாடல்களும் & RR இசைஞானி இளையராஜா முடித்து விட்டார்,திரு,யுவன் சங்கர் ராஜா பாடலுக்கு arrangements செய்துகொண்டிருக்கிறார் மற்றபடி வெளியீடு எப்போது என்பது தயாரிப்பாளர்கள் தான் சொல்ல வேண்டும். எனக்கு அதில் அதிகாரமில்லை.

மாமனிதன் திரைப்படம் கடந்த 2018ஆம் ஆண்டே ரிலீசுக்கு தயாராகியும் இரண்டு வருடங்களாக ஏன் ரிலீஸ் ஆகவில்லை என்பது விஜய்சேதுபதி ரசிகர்களுக்கே புரியாத புதிராக உள்ளது

Leave a Reply