ஒமைக்ரான் வைரஸால் மீண்டும் உலகம் முழுவதும் லாக்டவுனா?

ஒமைக்ரான் வைரஸ் மிக மிகக் கொடியதாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதால் மீண்டும் உலகின் பல நாடுகளில் லாக்டவுனுக்கு வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.

தென் ஆப்பிரிக்கா பிரேசில் ஹாங்காங் சிங்கப்பூர் உட்பட ஒரு சில நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவி வருவதாகவும் இந்த ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு நாம் நினைத்ததை விட மிக மிகக் கொடியதாக இருக்கும் என்றும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

இதனால் உலகம் முழுவதும் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது