சீனாவின் தடுப்பூசிக்கு அனுமதி அளித்தது WHO!

சீனாவின் தடுப்பூசிக்கு அனுமதி அளித்தது WHO!

சீன நிறுவனத்தின் தடுப்பூசியை உலக சுகாதார மையம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

கொரோனா பாதிப்பை தடுப்பதற்கு இந்தியாவின் தடுப்பூசி உள்பட பல நாடுகளில் தடுப்பூசிகள் உலக சுகாதார மையம் அனுமதி அளித்துள்ளது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் சீன நிறுவனத்தின் தடுப்பூசி ஒன்றை அவசர காலத்திற்கு பயன்படுத்த உலக சுகாதார மையம் அனுமதி அளித்துள்ளது

இந்த தடுப்பூசி சீனாவில் தயாரான மூன்றாவது தடுப்பூசி என்பது குறிப்பிடத்தக்கது