shadow

2021 ஆம் ஆண்டில் இளைஞர்கள் ஆபாச இணையதளங்களில் என்னென்ன தேடினார்கள் என்பது குறித்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

ஆபாச படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது என்பதும் தற்போது செல்போன் மற்றும் கம்ப்யூட்டர்களில் ஆபாச படம் பார்க்கும் வசதி கண்டு கொண்டதை அடுத்து மாணவர்கள் உள்பட பலரும் ஆபாச படத்தை பார்த்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆபாச இணைய தளம் ஒன்றின் அறிவிப்பின்படி ஆபாச இணையதளத்தில் இளைஞர்கள் பெரும்பாலும் கார்ட்டூன் ஆபாச தளத்தையே பார்த்துள்ளார்கள்

இதனை அடுத்து ஆசியாவைச் சேர்ந்த ஆபாச வீடியோக்களை அதிகம் பார்க்கிறார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.