விஜய் வெளிநாடு செல்லவில்லை என்றால் எங்கே சென்றார்? அதிர்ச்சி தகவல்

விஜய் வெளிநாடு செல்லவில்லை என்றால் எங்கே சென்றார்? அதிர்ச்சி தகவல்

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் விஜய் வெளிநாடுக்கு ஓய்வுக்காக சென்றதாக கூறப்பட்டது

ஆனால் தற்போது வெளியான தகவலின்படி சுகாதாரத்துறையினர் அவரது நீலாங்கரை வீட்டில் சோதனை செய்தபோது விஜய் உள்பட அவரது குடும்பத்தினர் யாரும் வெளிநாடு செல்லவில்லை என்று கூறப்பட்டது

அப்படியானால் வெளிநாடு செல்வதாக கூறிய விஜய் எங்கே சென்றார் என்ற கேள்விக்கு தற்போது விடை இல்லை. இதுகுறித்து அவரது தரப்பினரும் பதில் கூற மறுத்துவிட்டனர்

வெளிநாடு செல்வதாக கூறிவிட்டு விஜய் எங்கே சென்று இருப்பார் என்று அவரது ரசிகர்கள் குழப்பமாக உள்ளது

Leave a Reply