இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ1000 எப்போது?! நிதியமைச்சர்

தமிழகத்தில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் இல்லத்தரசிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ 1000 வழங்கப்படும்.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த அதற்கான விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் செயல்பாட்டு வரும்.

அதற்கான தீவிர ஆலோசனைகள், சாத்தியக்கூறுகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.