நடிகர் விஜய் நடித்ததில் டாப் 5 வசூல் சாதனை படங்கள் என்னென்ன?

நடிகர் விஜய் நடித்ததில் டாப் 5 வசூல் சாதனை படங்கள் என்னென்ன?

நடிகர் விஜய் நடித்ததில் அதிகம் வசூலீட்டிய படம் ‘பிகில்’.

இது சுமார் ரூ.300 கோடி வசூலீட்டியுள்ளது.

அடுத்தபடியாக ரூ.260 கோடி சாதனையுடன் ‘மெர்சல்’ படம் உள்ளது.

ஆக, முதல் 2 இடங்களிலுமே இருப்பது அட்லீ இயக்கிய படங்கள் ஆகும்.

அடுத்தடுத்த இடங்களில் ‘சர்கார்’, ‘மாஸ்டர்’, ‘பீஸ்ட்’ ஆகிய படங்கள் உள்ளன.