மேற்கிந்திய தீவுகளுக்கு குவியும் பாராட்டுகள்

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது கிரிக்கெட் டெஸ்ட்டியின் நேற்றைய கடைசி நாளில் மே.இதீவுகள் அணி வெற்றி பெற 200 ரன்கள் இலக்கு கொடுக்கப்பட்டது.

இந்த இலக்கை மே.இ.தீவுகள் அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 64.2 ஓவர்களில் எட்டியதை அடுத்து அபார வெற்றி பெற்றது

மே.இ.தீவுகள் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் சொதப்பினாலும் அந்த அணியின் பிளாக்வுட் அபாரமாக பேட்டிங் செய்து 95 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். மேலும் இந்த தொடரில் 9 விக்கெட்டுக்களை வீழ்த்திய கேப்ரியல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *