வீடுகட்ட ஆற்று மணல் வேண்டுமா? இணையதளம் செல்லுங்கள்!

ஆற்று மணல் தேவை என்றால் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் துரைமுருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் ஏழை எளியோர் இணையதளம் மூலம் எளிதாக ஆற்றுமணல் பெற புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

ஆற்றுமணல் தேவையெனில் இணையதளத்தில் கட்டணம் செலுத்தி சிரமமின்றி மணல் எடுத்துச் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது

காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை இணையதளம் மூலம் ஆற்றுமணல் தேவை என்றால் விண்ணப்பிக்கலாம் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்