மகிழ்ச்சியுடன் டிஸ்சார்ஜ் செய்த மருத்துவமனை

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த 52 நபர் ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு கடந்த மார்ச் மாதம் 29ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்

கடந்த 30 நாட்களாக அவர்கள் வெண்டிலேட்டரில் வைத்து கண்காணிக்க பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது அவரது உடல் நிலை மிக மோசமாக இருந்த நிலையில் அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக உடல்நிலை தேறி தற்போது அவர் கொரோனாவில் இருந்து முழுமையாக குணம் அடைந்துள்ளார்

இது குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் கூறும்போது இது ஒரு மெடிக்கல் மிராக்கள் என்றும் 38 நாட்கள் வெண்டிலேட்டரில் இருந்த ஒருவர் திடீரென உடல்நிலை சரியாகி டிஸ்சார்ஜ் செய்யும் அளவுக்கு முன்னேறியுள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்

Leave a Reply