shadow

தமிழகத்தில் தஞ்சாவூரில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கும்பகோணம் தாராசுரம் KSK கல்லூரியில் தொடங்கி வைத்தார்.

தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன் திட்டமிட்டபடி, தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் ஜூன் 13ம் தேதி நாளை மறுநாள் திறக்கப்படும்