இந்தியா மீது தாக்குதல்: உளவுத்துறை எச்சரிக்கை

இந்தியா மீது தாக்குதல் நடத்த ஜெய்ஷ்-இ-முகமது என்ற அமைப்பை திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நேற்றிரவு காபுல் மீது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு திடீரென தாக்குதல் நடத்தியதில் 13 அமெரிக்க வீரர்கள் உள்பட 90 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளது

இந்த நிலையில் அடுத்த கட்டமாக ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாத அமைப்பு இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது