shadow

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கடைசி தேதி அறிவிப்பு!

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கடைசி தேதியை தமிழக தேர்தல் ஆணையம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது

கடந்த சில நாட்களாக சிறப்பு முகாம்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்குதல் திருத்தம் புதிய ஆகிய பணிகள் நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய டிசம்பர் 8-ஆம் தேதி கடைசி தேதி என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

டிசம்பர் 8ஆம் தேதிக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய உள்ள பொதுமக்கள் அதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.