சேலையில் கூட இவ்வளவு கவர்ச்சியா? தொலைக்காட்சி தொகுப்பாளினியின் கிளாமர் புகைப்படங்கள்
பிரபல நடிகர்கள் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் உடனே தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார்கள் என்பது தெரிந்தே
இந்த நிலையில் நடிகைகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் தற்போது அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியின் தொகுப்பாளினி மகேஸ்வரி என்பவரும் கவர்ச்சி படங்களை வெளியிட்டுள்ளார்
சேலை மற்றும் நவீன ஆடைகள் அணிந்துள்ள மகேஸ்வரியின் இந்த கவர்ச்சி படங்கள் இணைய தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.