நடிகர் விவேக் மனைவியின் செய்தியாளர் சந்திப்பு!

நடிகர் விவேக் மனைவி சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தனது கணவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்ய உத்தரவிட்ட மத்திய மாநில அரசுக்கு நன்றி என்று தெரிவித்தார்

மேலும் கோடான கோடி ரசிகர்கள் அவருடைய இறுதி சடங்கில் கலந்து கொண்டதற்கு நன்றி என்றும் காவல்துறையினர் மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கும் நன்றி என்றும் தெரிவித்தார்.

இந்த பேட்டியின் போது அவரது மகள்கள் மற்றும் செல் முருகன் ஆகியோர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.