விருதுநகர் இளம்பெண் பாலியல் வழக்கு: ஜாமின் கோரி மனு

விருதுநகர் இளம்பெண் பாலியல் வழக்கு: ஜாமின் கோரி மனு

விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்ததாக பதிவான வழக்கு

*குற்றம்சாட்டப்பட்ட ஜுனைத் முகமது ஜாமின் வழங்கக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 சிறார்களுக்கு நீதிமன்றம் ஏற்கனவே ஜாமின் வழங்கியுள்ள நிலையில் ஜுனைத் முகமது மனு