shadow

விராத்கோஹ்லி-அனுஷ்கா சர்மா திருமணம்: அதிகாரபூர்வ அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத்கோஹ்லி கடந்த சில வருடங்களாகவே பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வந்த நிலையில் நேற்று இருவருக்கும் அதிகாரபூர்ர்வமாக திருமணம் நடந்தது

இந்த தகவலை விராத் கோஹ்லி, அனுஷ்கா ஷர்மா இருவரும் தங்கள் டுவிட்டரில் அறிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி இந்த திருமணத்தின் புகைப்படங்களையும் அவர்கள் பகிர்ந்துள்ளனர்.

இத்தாலி நாட்டின் மிலன் நகரில் நடந்த இந்த திருமணத்திற்கு விராத், அனுஷ்காவின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். விராத்-அனுஷ்கா ஜோடிக்கு நமது வாழ்த்துக்கள்

Leave a Reply