இலங்கை தலைநகரில் பயங்கர வன்முறை: ஜனாதிபதி மாளிகை முற்றுகை!

இலங்கையில் கடந்த சில வாரங்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் கொதித்தெழுந்தனர்

இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று ஏற்பட்ட வன்முறையில் ராணுவ வண்டி தீவைத்துக் கொளுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன

மேலும் இலங்கை ஜனாதிபதியின் வீடு முற்றுகை இடப்பட்டது இதனை அடுத்து மறு அறிவிப்பு வரும் வரை கொழும்பு நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது

மேலும் இலங்கை நகரில் வன்முறை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படும் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன